ராபர்ட் மாஸ்டரிடம் ஹீரோக்கள் உஷாராக இருக்கவேண்டும்” ; ஸ்ட்ரைக்கர் விழாவில் இயக்குனர் பேரரசு கலகல பேச்சு

  ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. எஸ்.ஏ பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். … Continue reading ராபர்ட் மாஸ்டரிடம் ஹீரோக்கள் உஷாராக இருக்கவேண்டும்” ; ஸ்ட்ரைக்கர் விழாவில் இயக்குனர் பேரரசு கலகல பேச்சு